நான் பல நாட்களாக நாவல் ஒன்றை எழுத வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தேன். அதற்கான முயற்சியும் எடுத்தேன். ஆனால் மொத்தமாக எழுதுவது எனக்கு சலிப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து சிறு சிறு பத்திகளாக எழுதலாம் என்று இந்த வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன்.